ஸ்பைஸ்ஜெட் விமான கேப்டனாக யுவராஜ் திவாடியா துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து!

ஸ்பைஸ்ஜெட் விமானி, விமான கேப்டனாக இருக்கும் யுவராஜ் திவாடியா, அதிகாலை 1 மணிக்கு தனது அலுவலக காரில் பரிதாபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். தெற்கு டெல்லியில் ஐஐடிக்கு அருகே திவாடியா காரை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்திதுப்பாக்கி முனையில் கொள்ளையடித்து உள்ளனர். கொள்ளையர்கள் காரைச் சுற்றி வளைத்து கண்ணாடிகளை உடைத்து உள்ளனர். ஒருவர் கைத்துப்பாக்கியால் விமானியின் தலையில் அடித்தார், பின்னர் அந்த நபர்கள் அவரிடம் இருந்த பொருட்களை … Continue reading ஸ்பைஸ்ஜெட் விமான கேப்டனாக யுவராஜ் திவாடியா துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து!